Sunday, 28 June 2015
காலப்பிரவாகம் தொடர்கதை பதிவு 2
கதையினை படித்த மற்றும் கருத்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் நன்றிகள் ,
காலப்பிரவாகம் தொடர்கதை பதிவு 1
இதோ அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த , காலபிரவாகம் கதையின் முதல் இரண்டு பதிவுகள் 
மறக்காமல் உங்கள் கருத்துக்களை , இங்கேயே தெரிவியுங்கள்
எழுத்தாளர் ஸ்ரீலஷ்மி அவர்களுக்கு தமிழ்சுரபியில் கதைகளை பதிய முன் வந்தமைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
இதோ எழுத்தாளரின் பதிவு
"
சமர்ப்பணம்
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்", என்பதற்கு இணங்க எங்களுக்கு முதன் முதலில் தமிழுத்தறிவித்து தமிழார்வத்தை தூண்டிய எங்கள் அன்னை திருமதி சுபத்ரா ராமஸ்வாமிக்கு இந்தப் புத்தகத்தை பெருமையுடன் அர்பணிக்கிறோம்.
சிறு பொறியாய் இருந்த எழுத்தார்வத்தை தூண்டி எங்களுக்கும் எழுத வரும் என்று நம்பிக்கையூட்டிய திரு. கால்டுவெல் வேல்நம்பி அவர்களுக்கு எங்கள் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களுக்கு முழு ஆதரவை அளித்து இந்த எழுத்துப் பணிக்கு துணை நின்ற எங்கள் குடும்பத்தாருக்கும், இதை இணையதளத்தில் வெளியிட்ட தமிழ்சுரபிக்கும், எங்கள் மனமார்ந்த நன்றி.. மேலும் புதுமுக எழுத்தாளர்களாகிய எங்களின் புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் பிரியா நிலையாத்தாருக்கும் எங்கள் நன்றி!!."

கதை படிக்க கிளிக் செய்யவும்
Saturday, 30 May 2015
காலப்பிரவாகம் தமிழ்நாவல் - முன்னுரை
வணக்கம் இது எங்களின் முதல் முயற்சி,
ஏற்கனவே இரண்டு நாவல்கள்
பிரியா நிலையத்தின் மூலம்
முழு புத்தகமாக வெளியிட்டு இருந்தாலும்
இணையதளத்தில் தமிழ்சுரபியின் மூலம்
தொடர்கதை வடிவில் முதல் முறையாய்
அடியெடுத்து வைத்து இருக்கிறோம் .
இது இரு சகோதரிகளின் கூட்டு முயற்சி
(ஸ்ரீலஷ்மி - உஷா ஸ்ரீனிவாசன், லதா ஸ்ரீதர் )
காலபிரவாகம்
இது ஒரு நான்கு தலைமுறை கதை. நம் கதையின் முக்கிய நாயகி - ரங்கம் என்கிற ரங்கநாயகி,
நான்கு தலைமுறையைக் கண்ட தொண்ணூற்றி ஆறு வயதான இளமங்கை ,
ஒரே நிகழ்வை வெவ்வேறு காலகட்டங்களில் எதிர் கொண்டது தான்
இந்த காலபிரவாகம் ,
இதென்ன இரெண்டே வரிகளில் கதை சுருக்கமா என்று
கேட்பவர்களுக்கு போகப்போக புரியும்
இந்த பிரவாகம் எவ்வாறு பயணிக்கிறது என்று,
அன்பு , பாசம் , காதல் ,சோகம் , பிரிவு என
அனைத்தும் கலந்து இருக்கும் இந்த காலபிரவாகம்
நதியாய் பொங்கி பூரித்து
தங்கு தடையின்றி ஓடி
வாழ்க்கை எனும் சாகதரத்தில் எப்படி கலக்கிறது என்பதே
இந்தக் கதை.
வாசக தோழர்களே உங்கள் ஆதரவை எங்கள் முதல் முயற்சிக்கு அளித்து
உங்களின் மேன்மையான கருத்துகளை எங்களிடம்
பகிர்ந்து கொள்ளுங்கள்.
பிரவாகம் உற்சாகமாய் பொங்கிப் பெருகட்டும் .
எங்களுக்கு வாய்பளித்த தமிழ்சுரபிக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!!
Subscribe to:
Comments (Atom)